புதன், 10 ஜூன், 2009

சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்


செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே...

என் தாய்
என் தாய் பொருமயின் சிகரம் ....
உயர்நில்யில் இருந்தாலும் ...
தாழ்ந்த நிலயில் இருந்தாலும்..
எல்லாம் அவன் செயல் ....
என்று நினைபவளே ....
மகன் இருந்தால் சந்ததி வளரும் -என்ற ...
நிலை மாறி நின்றாளே
ஒரு மகன் இர்ருந்தாலே -ஒரு
தலைமுறைதான் இருந்திருக்கும் ..........................
ஆறு பெண்கள் பெற்றதாலே.....................
அவள் அழிய புகழ் பெற்றாளே........
ஆறு பெண்களின் மணவாழ்வு
ஆனந்தமாய் அம்ய்ந்ததுவே
ஆண் பிள்ளை பெற்று இர்ருந்தாள்
அவள்-எப்படியோ இருந்திருப்பாள்.................
பெண்களையே பெற்றதாலே - அவள்
பெரும் சிறப்பை பெற்றாளே
பதிமூன்று பேரன் பேத்திகள்...
பெரும் பொக்கிசமாய் கிடைதாரே ..
பணம் காச்சு குறைந்தாலும்...
பந்த பாசம் நிறய்ய பெற்றாள்ளே ....
தாம் பெற்ற பிள்ளைகளோ ... ... . .
இவள் பெண்கள் போல் ..
இல்லயே என்று பார்ப்போரும்....
வியக்கும் வண்ணம் ...
தன் ஐம்பதாண்டு மணவிழாவை
மருமகன்கள் மகள்கள்
பேரன் பேத்திகளோடு ...
கொண்டாடி மகிழ்ந்தாலேய் !!!!!!!!!!!
கோடி கோடியே பணம் இர்ருப்பவரும்
இத் தாய் பணத்தில் ஏழையாக இர்ருந்தாலும்
பாசத்தை கோடி கோடியாக பெற்று....
பெரும் வாழ்வு வா
பெரும் வாழ்வு வாழ்ந்தாளே-என்று....
ஊரராரின் பார்வையிலே....
பொர்ராமயே நிறையப் பெற்றாளே...
இவள் மறிந்து போனாலும் ....
இவள் புகழ் என்றென்றும்... -- மறையாது
தலைமுறை தலைமுறையாக.......
இவள் பெற்ற பெண்களின்.-வழியாக ..
என்றென்றும் பேஸப்படுவாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக