உளி
உளி கொண்டு செதுக்கிய
பாறை சிற்ப்பமாகும்
வணக்கும் கடவுளாகவும் ....
வாழ்கையை உணர்த்தும் கோலமாகவும் ....
பார்போரை பரவசப்படுத்தும் ..
சிந்தனை கொண்டு செதுக்கிய -மனம் ..
பண்பட்ட சோலைவனமாகும் ......
அன்பும் பண்பும்
பாசமும் நேசமும் ..-கலந்து
எப்போதும் மணம் வீசும் ....
எல்லோரையும் நேசிக்கசெய்யும்
சிற்பங்கள்போல் அண்பு மனங்கள்
எல்லோர் நினைவிலும் ...
என்றென்றும் நிலைத்திருக்கும்
மரம்,
வாழும் போது மற்றவர்க்கு ..
நீ - கொடைதந்து வாழ்ந்தாலும் ....
வீழும்போது சாரல் போல்
மறைந்தாலும் -நீ மரத்தின்
காற்றை மூச்சாக சுவாசித்தாலும்
உன் சுவாசம் நின்றதும் -அதை
உணர உனக்கு ஒரு உறவு
வேண்டும் தோழலா
உன் முடிவய் ulagam உணர
உன் கதியை யாரும் அறிய
உனக்கு ஒரு உறவு வேண்டும்
நண்பா நண்பா ... .
நீ
உன் மனதை தொட்டு சொல் -நீ
உனக்காக வாழ்கிறாய் -என்று
உன் ஊயிரை நினைத்து -சொல்
நீ -உண்மையாய் வாழ்கிறாய் என்று
உனக்கென்று ஓர் உறவு வேண்டும்
உன் உண்மை நிலையை
உலகிற்கு உணர்த்த
உண்மை தோழனே
நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக