புதன், 10 ஜூன், 2009

செதுக்க செதுக்க
சிலைகல் அழகு பெரும்
பாரட்டு கிடைக்க கிடைக்க..
சிந்தனைகள் தெளிவு பெரும்
படிக்க படிக்க பார்பவரும்
எழுத தொடங்குவர்

கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....

அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..

அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....

அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...

அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..

பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
கண்ணகி கற்பில் சிறந்தவள் ..
பெற்றோர் . சொல் தட்டமுடியாமல்
கோவலன் பெயர் கொண்ட....
கேவலமான -உன்னை-திருமணம்
முடித்தால்அன்று -புரியவில்லையா
திருமணம் முடிந்து -சிலநாளிலோ .
மறு மனதை தேடி சென்றாய் நீ
அப்போதும் மன்னித்தால்
அவள் உன்னை -நீ
மாறிவிடுவாய் எப்போதாவது-என்று
நீயோ உன் பொருள்கள் கரைந்து
நாடி சென்றவள் துரத்தியதும் ..
திரும்பி வந்தாய் காண்ணகிடம்
அப்போதும் மன்னித்து ஏற்றாள்
கண்ணகி உன்னை -நீயோ
உண்ண உணவில்லாமல்
அவளுடன் தேசாந்தரம் -சென்று
இருதியில் மதுரையை அடைந்து
அவளிடம் எஞ்சிய ஒருஜதை
கார்சிலம்பில் ஒன்றை விற்க
சென்று திருடன் என்ற பட்டம்
பெற்று தண்டனை பெற்று
இறந்து போனாயோ நீ அத்துடன்
முடிந்ததா கதை வீணாய்-போன
உனக்காக கண்ணகி மன்னறிடம்
வாத்திது ஒரு நகரத்தையே-எரித்து
அவளும் எரிந்துபோய் -எத்தனை
நூற்றண்டுகள் கழிந்தும் மக்கள்
உங்களை பற்றி எப்போதும்
ச்பேசும் படி காவியம்
படைத்தது விட்டீர் கள்

சிரிப்பு
சிரிக்காதவன் மேதை ....
பிறரை சிரிக்கவைகாதவன் ....
மாமேதை ஆவான் ......
அம் மாமனிதர்கள் சிலறே .....
யாரோட ஓவியத்தை -நீ
உனதாக காட்டினாய் ....
நம்புபவரை சிரிக்கவைத்து ....
மாமனிதனாக நினைகின்றயோ -நீ
என்னை நினைத்து சிரிப்பதற்கு ..
நான் என்ன உன்போல் முட்டாள ...
உனக்கு என்னை பற்றி
என்ன தெரியும் -இப்போது ..
உன்னை நினைக்கும் போது
சிரிப்பு வரும் எனக்கு - எப்போதும் ..
ஏனேன்று புரிகிறதா உனக்கு -இப்போது .
உன் முகவரியை பார்த்து -புரியவில்லையா
ஆண் என்ற முகவரியில் ..
பெண்ணின் படம் எதற்கு -உனக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக