சொட்டை
முன்முடி இல்லா தலைதநிலே .....
தண்ணீர் சொட்டினால் -அது ....
வழுக்கி டைவ் அடித்து கீழே ...
சிதருவதாலோ சொட்டை ..
என்ற பெயராய் மருவியதோ ...
பெண்ணே நீ
பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....
நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ
மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா ...
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக