திங்கள், 15 ஜூன், 2009

latha:
பிரிவு (தம்பதியரின் பிரிவு )
பிரியவும் நினைதாயே .....
அன்பே என் அன்பே.....
என் முகம் உன் கண்களிலும் .....
என் -நினைவுகள் உன் நெஞ்சிலும் .....
சுமப்பதினால்தான் நான் ....
இன்னமும் சொல்ல்கிறேன் ....
நீ -என்னை எப்போதும் .-என்றும் ....
மனதார பிரியமாட்டாய் என்று ...
கண் மூடி கான்கிறேன் .....
நம் -தாம்பத்ய வாழ்நாட்களை ...
கண்களை திறந்ததும் .-ஏனோ ......
தெரியவில்லை என் இதயத்தில் ...
உயிராய் கலந்திட்ட -...உன் ......
நினைவுகள் கண்களின் ஓரம் .....
கண்ணீராய் அருவியாக கன்னத்தில் -வழிகிறது ..
என் -வாழ்கையின் வழிகாட்டியாக ....
வந்த நீ வழி மறந்து போனாயோ ....
என் உயிராய் கலந்த -உன் அன்பும் ....
நம் வாழ்கையும் என் வாழ் நாள்களின் ...
கடைசி சந்தோசமாக மாறி விட்டதே ...
நாம் -விலகிவிடலாம், என ....
நீ -சொன்ன வார்த்தைகள் ....
என் -வாழ்வில் நீ வைத்த கொள்ளி ...
என் -இதயத்தில் நெருப்பாய் சுட்டதே ...
வெந்த புண்ணிற்கு மருந்திடலாம் ...
மனதில் பட்டகாயத்திற்கு மருந்து -ஏது ...
உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்கையும் ....
சென்ற பல வருடங்களும் -இனி
திரும்ப கிட்டாதே எனக்கு ...
இனி -உன் போல் பார்க்கும் ....
ஓவ்வொரு நபரையும் மனம் .....
வெருத்து திட்ட செய்தாயே ....
விலகிவிடலாம் என நீ ...
சொன்ன வார்த்தைகள் ...-இனி ...
என் -வாழ்வை அர்த்தமில்லாமல் செய்ததுவே.....


நட்பு
உலகின் எங்கோ ஓரு -மூலையில் ....
நடந்திடும் அநியாயத்தை -கண்டு ...
மனங்கள் துடித்தால் மட்டும் -போதாது ...
எல்லோருக்கும் கொதித்திடும் -மனம் ...
ஆனால் -உணர்வு உள்ளவர்களுக்கு ...
மட்டுமே-துடித்திடும் இதையம் .....
புலம்பும் இதையங்கள் எங்கெங்கோ ...
இருந்திடினும் அநியாங்களை......
தட்டி கேட்க ஒன்று சேர்வதுதான்.....
உண்மையான நட்பு நன்பறே


நிலை
பொங்காத பாலும் ...
சீறாத புலியும் ....
பேசாத கண்ணும் ...
சிரிக்காத பொண்ணும் .....
பாடாத வாயும் ....
.பசிக்காத வயிறும் .....
தன் நிலை இழந்து ...
தற்குறியாய் வாழும் நிலையோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக