கவிதைகள்
நாம் வாழுகின்ற ...
இந்த வாழ்கையில் ...
காதலும் நட்பும் -இரு ....
கவிதைகள் மட்டுமில்லை ..
இரு கண்களை போலவும் -அவை ...
அன்பான காதலை நேசித்தாலும் ..
அழகான நட்பை சுவாசித்தாலும் //
உண்மையான வாழ்கை ....
வாழ்ந்து முடிப்பதோ ...
திருமணத்திற்கு பின்புதானே .....
அங்கு உருவாகும் ....
காதலும் நட்பும்தான் -உண்மையானவை ...
இது மட்டும் தான் நம் ....
இறப்புவரை நம்மை தொடரும் ....
கடைசிவரை உண்மையாக உண்மயாக
புண்ணகை
நீ-என் பின்னே கடந்த போது ....
உன் -உருவம் என் கையில் -இருந்த ...
வெத்து காகிதத்தில் ஓரு -நிமிடம் ....
நிழலாய் நகர்ந்த போது .....
அதில் உன் புன்னகையை ...
கண்டேன் நான் -நீயும் ....
உன் -நிழலும் மறைந்தாலும் ....
அந்த புண்ணகை மட்டும் ....
தேங்கியது அந்த வெத்து தாளில் ....
அன்பே உன் நிணைவாக என்னிடம்
வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக