புதன், 10 ஜூன், 2009

மரணம்
மரணம் நமை தேடி வரலாம் ....
நமக்கு தெரியாமல்..
மரணதிய் தேடி செல்லக்குடாது
நம்-அதை தேடி.....
முன் சொன்ன மரணம்.....
எல்லோரும் ..ஏற்று கொள்வது......
பின் சொன்ன மரணம்.....
எல்லோரும் வேதனை கொள்வது...
உன்-நலம் விரும்பி சொன்னேன் ...
நீ- அதை விரும்பாதை என்று..
உன்- சுயநலம் விரும்பி சொன்னாய்....
நான்..-அப்படித்தானே செய்வேன் ..என்று...
மனம் நொந்த அம்மா....
மனம் விட்டு அழுகிறேன் உனக்காக...
எத்தனயோ கவித்திய் சொன்னேன்..
நீ-மனம் மாறவில்லயே
பெற்றோரெய் மதிக்காமல்...
மனம் நோக செய்யாதே .....
அவர்களை விட்டு நீ -பிரிந்தாலும்...
எவ்வுலகில் அவர்கள் வாழ்ந்து....
பயன் யாதும் இல்லயே.......
பிறக்கும் போது இறப்பும் ...
நிச்சயம் என்று சொன்னாய்-நீ...
அவ்வுஇரே யாருக்காக ...
போனால் .உனக்கென்ன என்றாய்....
ஈறபயே நீ நொடியில் செய்து விடலாம்...
ஆனால் பிறபயே நொடியில் ....
உன்னால்-செய்யமுடியாது... ..
உன்- வாழ்வோ உன் கையில்
உன் பெற்றோர் வாழ்வோ.......
கடவுளின் கையில்......
உன்-முடிவோ உறுதி -என்று
உயிர் கல்ளயே நீ கொல்லாத

ந்ட்பு
நீ காற்றாக இருந்தால்.......
நான் தென்றலாக வருவேன்......
நீ மழையாக இருந்தால்...
நான் மேகமாக வருவேன்....
நீ இசையாக இருந்தால்....
நான் ஒலியாக வருவேன்...
நீ பாட்டாக இருந்தால் ....
நான் ஸ்ருதியாக வருவேன்....
நீ ஜதியாக இருந்தால்..
நான் நடையாக வருவேன்.....
நீ நண்பனாக இருந்தால்....
நான் நல்ல தோழியாக வருவேன் ...
நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக