பெயர் மாற்றம்
முன்பு உம் பெயர் -கருப்பு ...
அமங்கலம் என்றேன் -நான் ...
இப்போது ப்ளூ தமிழன் .....
இது -நீலம் என்ற
வண்ணத்தையும் குறிக்கும் ...
நீல வண்ணம் கண்ணுக்கு .....
குளிர்ச்சி தாரும் .......
புத்தி உள்ளவர்கள் -உம் .....
பெயரை சரியாக ....
புரிந்து கொள்வார்கள் .....
இல்லாதவரோ தவறாக ...
நினைக்க கூடும்-புரியவில்லையா ......
புளூ என்பதற்கு .....
சினிமாவின் மறுப்பக்கம் -உண்டு ..
உம் பெயரை நீறே-மற்றலாம்மா
வேறு பெயர் மாற்றினால் -எப்படி ?
பச்சை என்றால் பசுமையை குறிக்கும் ...
புரியாதவர்க்கு பச்சையானவன் ....
ஆரஞ்சு என்றால் பழத்தையும்...
மாற்றி காவி என்றால் ........
சாமியார்களை நினைவு படுத்தும் ...
சிவப்பு என்றால் அபாயம் ......
ஆபத்தானவன் என தோன்றும் ....
மஞ்சள் என்றால் காமலையையும் ....
மஞ்சல் பத்திரிகையை குறிக்கும் ..
.பாக்கி இருப்பது வெள்ளை மட்டும் ..
வெள்ளை தூய்மையை குறிக்கும் ...
வெள்ளை மனது என்றும் சொல்லலாம் ....
புரியாதவர்க்கு .ஒன்றும் இல்லாதவன் .
என்றும் நினைக்க தோன்றும் ..
நான்
எனக்கு காபியும்-புடிக்காது ...
காபி எடுப்பதும் -புடிக்காது ....
எனக்கே தெரியாது -என்னுள்...
இருக்கும் என திறமைகள் ..
.உங்களுடன் பேச பேச....-
தெரிகிறது இப்போது ....
ஒரு வேளை சிறுவயது..
நினைவுகளும் எதையும் ....
உணர்வுடன் கற்பதும்....
பாடத்தை ஒழுங்காக ....
படிகாவிட்டாலும்
மூன்றாம் வகுப்பு
படித்த போதே ....
அம்புலிமாமாவும் மாயாவி -போன்ற
கதை புத்தகங்கள் படித்ததும் ....
இப்போதும் நல்ல தமிழ் ..
நாவல்கள் படிப்பதும் ...
ஓவியம் என்ற பெயரில் .../
எதையாவது கிறுக்குவதும் ..
என் பொழுது போக்கு ...
கோலம் என்ற பெயரில் ....
பொங்கலுக்கு வாசலில் ...
வித்தியாசமாக போடுவதும் -உண்டு ..
என் -போட்டோ பகுதியில் .....
பார்த்தால் தெரியும் .....
கார்ட்டூன் பறவை ரோஜா-என்று
என் -புடவையை பார்த்தால்
புரியும் நான் டிசைன் .....
செயவேன் என்று ........
ஒருவேளை இந்த -எழுதும் ....
திறன் என் தந்தையாலோ .....
அவர் இருபதிற்கும் மேல் ........
நாடகங்கள் எழுதி இயக்கி . ...
இருக்கிறார் சேலத்திலும் ..
சுத்து பட்டி தொட்டிகளிலும் .........
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக