மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்
விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை
பாதை
பிறர் சென்ற பாதையை ...
நான்-எப்போதும் ....
பின் தொடர மாட்டேன் ..
ஏநென்றால் என்பாத சுவடுகள் ...
எப்போதும் அழியா சிற்ப்பமாய் .....
மற்றவர்கள் தம் பாதத்தை ..
என் -சுவடில் வைத்து ......
வழி அறிந்து வருவதையே ......
நான் -சிறப்பாய் கருதுவேன்
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக