முத்து
நல்முத்தோ மெல்ல மெல்ல -கரைத்து .,....
சிறு கடுகாக தேய்ந்து -ஜொலிக்கும் ....
அதுபோல் -நல்லோர் தம் நிலையில் ......
நிலைமாறி -வாழ்ந்து தேய்ந்தாலும் ......
கடுகுபோல் நிலைகுன்றி போனாலும் ...
தம் -நிலை மாறாது பிரகாசித்து ....
வாழ்ந்து உயிர் விடுவர் ....
கவினர்
கவிதை padaikkum கவினருக்கு....
தான்- பார்க்கும் காட்சிகளே -எழுத்துக்கள்
கேட்கும் ஒலியே இசையாம் ....
எழுதும்- வரிகளே கவிதையாம் .....
அதை -விமர்சித்து பிறர் கூறும் ....
கருத்துக்களே பாராட்டு பத்திரம்
வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ ...
புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும்
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக