புதன், 10 ஜூன், 2009

சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................

வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
....

மணமகள்
குணமெனும் குன்று ஏறி ...
..குலம் என்னும் விளக்கு ஏற்றி ...
மனம் என்னும் வாழ்கை ......
வாழவந்த மனப்பென்னே -நீ
மனம் இரண்டும் கலந்து ...
மனம் ஒத்து வாழ்ந்து ...
நன் மக்கள் பெற்று ...
நல்ல வாழ்கை வாழ்வாயாக

மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக