திங்கள், 15 ஜூன், 2009

நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..
பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..
உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்


கல்
ஏறவது என்மீது ...
கல் எரிந்தால் ....
நான் அவர்களை ...
பார்து சிரிப்பேன் ..
ஏன் என்றால் அவர்கள் ..
தம தவறை உணர்ந்து ...
தம்மை திருத்திக்கொள்ள

பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்

1 கருத்து: