புதன், 10 ஜூன், 2009

நான்
விடியலும் வீடுமே ....
வாழ்கை என்றிருந்த -நான் ....
எப்படி மாறிப்போனேன்- இப்போது
ஒருநாள் குழந்தைகளுடன் .....
போட்ட சண்டையால் ......
திருப்புமுனையாக மாரியதே ....
அம்மாவிடம் பேச நேரமில்லை ...
டிவி கம்ப்யூட்டர் என்று ...
அதன் முன்னே இருப்பது ...
எப்போதும் என்ற சண்டையில் ....
நீயும் நண்பர்களுடன் ......
பேசிப்பார் புரியும் என்றான் ...
என -மகன் ...
ஆறு மாதமாய் -என ..
வீட்டிலிருந்த கணினியை .....
எட்டிபார்காத நான் -அதை
பற்றி எதுவும் தெறியாத -எனக்கு ....
இதில் -ஆன் ..ஆப் ..சாட்-செய்ய ....\
கற்றுக்கொடுத்தான் என -மகன் .....
விளையாட்டாக ஆரம்பித்தது ....
நல்ல தமிழ் பேச தெரிந்த ....
தமிழ் உணர்வு கொண்ட .....
நண்பர்கள் பலரும் கிடைதனறே
இப்போதோ நிலைமாரியது
என -வீட்டில் நான் ..
.சண்டைய்போட்டது மாறி - என் ....
கணவரும் குழந்தைகளும்
என்னுடன் சண்டைபோடுகின்றனர் -
இப்போது ..எங்களைவிட அவர்கள்
முக்கியமா-என்று ...எப்போதும் ........


நாகரீகம்
பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக