இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு சில்லாய் உடைந்திருக்குமோ
கோபம்
உனக்கு அடிகை கோபம் வந்தால் ...
யார் கிடைப்பார்கள் வறுக்கலாம் -என ...
தேடுவயோ நீ கிடைக்கும் -என்னை ...
போன்ற இளிச்சவாய்களை -ஓரு ....
போடு போட்டு வாயால் வதக்கி எடுப்பாயோ ....
எனக்கு என்னை கடித்த கொசுவின் ......
ரத்த பொறியல் வேண்டுமென்று ......
உன்னிடம் மாட்டி முழிப்பதற்கு -பதில் ..
ஐயோ கடவுளே என்னை நீ ....
படைக்காமல் இருந்து இருக்கலாம்
கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக