சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா ......
தமிழன் கர்நாடாகாவில் எப்படி வேலையாகவா
கம்பன் வீட்டு ....
கட்டுத்தறியும் கவிபாடுமாம் ....
அந்த -கம்பங்காட்டு........
கம்பந்தட்டை...கவிபாடுமா ..
உண்மையில் கவிபாடுமா
பட்டிணி
பிட்சைக்காரன் பட்டிணி இருப்பான்
உண்வு கிடைக்காத போது....
பணக்காரன் பட்டிணி இருப்பான்
உணவு உண்ண நேரம் இல்லாமல்
வார்த்தைகள் மாறலாம் ....
வாழ்கையும் மாறலாம்
ஆனால் வறுமை மட்டும்
மாறது உலகில் என்றும்
கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை
ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்
நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்....
லதா சந்திரன்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக