வியாழன், 11 ஜூன், 2009

கணவரின் புலம்பல்
என் -இல்லறத்திற்கு தேவதையாய் வந்து ...
என் -வாழ்வில் தென்றலாய் தவழ்ந்து ...
என்னுடன் -இன்பமாய் வாழ்ந்த -நீ ..
ஏனோ -சூறாவளியாய் போனாயோ ...
நான் என் பாவம் செய்தேனோ .
..நீ தேவதையாய் இருந்தாய் ...
தேன்நாய் இனித்தாய் ...
சொர்கமாய் திகழ்ந்தாய் ....
நம் -இல்லறத்தின் இனிமையாய் ...
முத்து பிள்ளையை பெற்றெடுத்து ....
ஆசை ஆசையாய் அருமையாய் ....
சீராட்டி பாராட்டி வளர்த்தயே ....
ஓருவயது பட்சிளம் பாலகனை ....
என்னிடம் விட்டு ஏன் -நீ .....
யாருடனோ ஓடி போனாயோ ...
பிறந்த மனம் பித்தாய் ...
அழுது அழுது துடிக்கிரதே...
உன் -பெத்த மனம் ஏன் ......
கல்லாய் போனதடி -என்ன ....
சுகம் இல்லை என்று போனாயோ ....
பணம் காசு மிகையாய் இல்லையெனினும் ....
உன் மேல் வைத்த பாசம் -மிகையானதே

ஊரில் மானம் மரியாதை ......
சேர்த்து வைத்தேன் இமையம்போல் ....
அதை -தூசாக பறக்க செய்தயே......
காசு பணம் போனால் சம்பாதிக்கலமே...
ஆனால் -மானம் மரியாதை போனால் ...
உயிர் வாழ்ந்து பயன்நில்லையே .....
அதையும் செய்ய முடியாது ...
ஓரு மகனை கொடுத்து சென்றாயே ...
அவன் என்ன பாவம் செய்தானோ ...
உன்னுடன் நான் வாழ்ந்த உண்மை ......
வாழ்கயின் அடையாள சின்னம்தான் ....
நம் குழந்தை அவனை கொல்ல....
மனம் வரவில்லையே எனக்கு ...
நீ -என்ன நினைத்து வாழ்தாயோ ....
பணத்திற்காக பந்தத்தை மறந்து போனயே....
பாசம் காட்ட மகன் இருந்தும் ........
பரதேசிபோல் சுற்ற விட்டயே .....
பாவியே உன்னை பார் தூற்றுமடி ...
பாசம் மறந்த பாதகியே .....
பாதாளத்தில் நீ விழுந்தாயே ...
ஆபத்து என நீ உணர்ந்து கத்தினாலும் ...
தூக்கிவிட ஆள் இல்லாது .......
மரணம்மடைத்து போவாயோ ......
பாடையில் நீ போகும்போது -உனக்கு ...
பாச சட்டி தூக்க மகன் வேண்டாமோ ....
பிணமாய் நீ ஆனாபின்போ -....
உன்ஆன்மா ஓரு நிமிடம் தவரை உணர்த்து ...
என்னையும் உன் மகனையும் நினைத்திடுமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக