இந்நாள் இனிய பொன்னாளகட்டும்
இனிவரும் நாள் இனிய
நன்னாளாகட்டும் ... ...
எந்நாளும் நன்னாளாக
அமையட்டும் இனிய
காலை வணக்கம்
நட்பு ஒரு தொடர் பாலம் ....
அதில் -தினம் சந்திக்கும் ...
சராசரி மனிதர்கள் -நாம் ..
நாளைய விடியல் ...
நிஜம் என்றால் ....
நம் நட்பும் தொடர்வது ,,,
நிஜமே....நிஜமே......
நலம் நலமறிய ஆவல்
நட்பு
நிஜ நட்புக்கு புரிதல் நிஜம்.......
பொய் நட்புக்கோ புரிதல் -ஏது ....
உன் கவிதையின் கருத்துக்கு ...
பதில் தேடிநேன் -புரிதலுடன் ......
ஆரம்பம் எதுவோ- அதன் ..
முடிவுவோ எதுவென்று ....
முடிவின் முடிவோ எதுவென்று .
புரியவில்லை என்றேன் - நான் ..
நட்புடன் என் காருத்துக்களின் ....
முடிவின் முடிவுகளை -இதில் ...
ஒன்று மட்டும் புரிந்தது....
உன் நட்பின் ஆரம்பம் எதுவோ/?
உன் நட்பின் முடிவுவோ ...?
எதனால் என்று தெரியவில்லை ?
இதில் ஆரம்பம் எதுவோ ?
முடிவு எதுவோ?
சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்
.. ...
செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக