வீரன்
சொந்த பந்தங்களை -பிரிந்து ....
சொந்த மண்ணை -பிரிந்து .....
உறவுகளை பிரிந்து -நாட்டின் ..
எல்லையிலே-நீ ....
என்றாவது மீண்டும் ..
ஊர் திரும்புவோமா .....
குடும்பத்தை பார்ப்போமா ....
உறவுகளுடன் கூடி.....
மீண்டும் சந்தோசிப்போமா ....
என்ற - நினைவுகளும் ....
கணவுகளும் நிறைந்த -மனதுடன் ...
நாட்டின் எல்லையில்லே-நீ ....
எதிரிகளுடன் போரிட்டு ....
நாட்டிற்காக சேவைசெய்து
நீ -உயிருடன் மீண்டு வந்தால் ....
உனக்கு -கிடைப்பதோ-தாயகத்தின் ...
அத்தனை உயிர்களின் பாராட்டும் ...
ஆனால் -உன்னை பெற்றவர்க்கும் ....
கட்டிய மணைவிக்கும்........
உன் - குழந்தைகளுக்கும் -கிடைப்பதோ ....
மனதில் உயிரின் நிம்மதி தாலாட்டு
மாற்றம்
மாற்றங்கள் மனித தத்துவம் ...
கன்னதச்சன் கவிதைகள் .-சரி
மாற்றங்கள் ஆரோக்கியமானதாக ..
இருதல் நலம் ..எப்போதும் ......
மாறாமல் இருக்க மிருகமல்ல ...
என்பதும் தவறுதான் ....
மனிதர்களாகிய நாம் ...
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதுபோல் ....
மிருகங்களுக்கும் கற்றுக்கொடுத்தால் ....
அவை நம்மைவிட ஒரு செயலை ....
சிறப்பாக செய்து முடிக்கும் .......
மிருகங்களுக்கு ஐந்து அறிவுதான் ......
சொல்வது மனிதன் -மனிதனுக்கு ...
ஆறு அறிவு என சொல்லவதும் -மனிதன் ...
ஒரு அறிவு குறைந்த மிருகம் ....
.நாம் சொல்லவதை கேட்டு நடக்கின்றது ...
ஆறுஅறிவு உள்ளநாம் -எப்படி ?
சுயமாக சிந்தித்து நடப்பது ...
எதனை பேரோ ....
தாம் செய்வது சரியென ..
ஆராந்து செயல் செய்வது ..
எதனை பேரோ ....
சிலர் மட்டும் ஆராய்வது ...
சிலர் மட்டுமே சிந்தித்து ..
.செயல் செய்து முடிப்பது ...
பலரோ மிருகங்களின் நிலையில் ...
உள்ளனர் இப்போதும் இப்போதும்
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக