புதன், 10 ஜூன், 2009

சித்தாள்
சித்தாள் தினம் தினம், ......
சிகரத்தை எட்டுகிறாள் -தன்
சுமை தூக்கும் பணியால்-எப்படி ?
விண்தொடும் கட்டங்களில் ........
வேலை செய்யும் போது ......

தன் வாழ்க்கையிலோ - அவள் .....
ஒவ்வொறு நாளும் ......
சுமை தூக்கும் பணி.....
செய்தால்தான் எப்போதும் ....
ஒரு சிங்கில் டீ எனும் ...
சிகரத்தை தொடுகிறாள் .......
எப்போதும் இப்போதும்


மாறுதல் ( மருவல் ) பெண்களைப் பற்றி இது
நீள்முடி சடையும் நீண்ட கூந்தலும் ....
மருவி -பாப்பும் ,,, ஹிப்பியாகவும் மாறியது ஏன் ?

பட்டு பாவடையும் எட்டுமுழப் புடவையும் .... ......
மருவி -ஜீன்ஸ் ,,,ஸகர்ட் ,,,, சுடிதாராக மாறியது ஏன் ? ,

விடியலில் எழுந்து இல்வேலை தொடக்கம் ........
மருவி -ஜிம்மும் '.,யோகாவும் வாக்கிங்கும் -
என மாறியது ஏன் ?

மஞ்சள் முகமும் குங்குமம பொட்டும்....
மருவி -மேக்கப் ,லிப்ச்டிக் ,,ஐலயினர் ,
,என மாறியது ஏன் ?

கைநிறைய கண்ணாடி வளையலும் ...
அதன் கல கல சத்தமும் -மருவி......

, பிறேச்லெட் ,,வாட்ச் ,,ரப்பர் பாண்ட.......
என மாறியது ஏன் ?

ஜல் ஜல் கால்கொலுசு சத்தம் ....
மருவி -நெயபாலீஸ் ஐஈல்ல்ஸ் செஅருப்புமாக ......
மாறியது ஏன் ?

எத்தனை ,,எத்தனை மாற்றம்
பெண்களிடையே அப்பப்பா ........

சில மட்டும் eeaattrru கொள்ள முடியும்
சில கண்கொண்டு பார்க்க முடியவில்லை
சில காது கொடுத்துகேட்க்க முடியவில்லை

குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவான் அப்போது எப்படி ? அது
முடியாது -அனால் இப்போது
குண்டு சட்டியில் சமையல் செய்யலாம் ....செடி வளர்க்கலாம் இப்போது

செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் ....இங்கு
செவிடனுக்கு சங்கு சத்தம் கேட்காது '....
எதாவது சங்கு சக்கரம் பட்டாசு வைத்தால் அவன் கண்ணால்
பார்க்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக